Tuesday, September 30, 2008

ஒரு நிமிடம்

கடிகாரத்தில் நேரம் இப்போது 2.42 அதிகாலை
எனக்கு திரியும் தூக்கத்தில் கூட உன் நினவு இன்னும் அகல வில்லை என்று
நினைவெல்லாம் உன்னை தேட வைத்தாய்
பகளிரவேல்லாம் யோசிக்க வைத்தாய்
நீ ஏன் என்னவள் ஆகவில்லை என்று
உன்னை நினைத்தால் உற்சாகம்
உன்னை நினைத்தால் சந்தோசம்
மனமெல்லாம் நிறைந்து வழிந்த அந்த ஒரு நிமிடம்
ஆனால் காணாமல் போனது என் நினைவு
உன்னோடு வாழ ஆசை
ஆனால் உன் நியாயபகதொடு வாழ வைத்தாய் ஏனடி
மரணத்தின் விளிம்பில் நின்றேன்
உயிரின் மறுபக்கம் உணர்தேன்
நினைவிழக்க நினைத்தாலும் முடியாமல் இருந்தேன்
குழப்பதின் குளத்திலே குடியேறி போனேன்
முடியாது என்பதையே அழகாக சொன்னை
வாழ்வின் தீவிக்குள் தனியாக சென்றேன்


இவற்றை எல்லாம் கடந்து தூங்க நினைத்து கடிகாரத்தை பார்த்தேன் நேரம் 2.43 அதிகாலை...


No comments: