Tuesday, September 30, 2008

தனிமையை தேடி


நான் தனிமையை தேடி அலையும் நேரம் இது... பொதுவாக மாற்றங்களும் ஏமாற்றங்களும் மாறி மாறி நிகழும் ஆனால் ஏமாற்றங்கல் மட்டுமே ஏன் நடகின்றன சில பேருக்கு

சிந்தித்து பார்த்தால் ஒன்றும் விளங்காது..
நான் தனிமையை தேடி செல்கின்றேன். நெடும் துறபயணம்... போகும் வழி எது வென்று தெரியாது ப்கௌம் திசை எது என்று தெரியாது.. சந்திக்கும் அதிசய மனிதர்களை பற்றிய.. என் பார்வை தன் இது..

தொடரும்... :)

No comments: