கண்களில் இன்னம் சில கனவுகள் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன
சூரியன் உதித்தால் மனமில்லாமல் அவற்றை களைத்துவிட்டேன்.....
Wednesday, October 8, 2008
Saturday, October 4, 2008
காத்திருப்பு
விடியலுக்காய் காத்திருக்கும்
குயிலை போல
மழைக்காக காத்திருக்கும்
வானம் பார்த்த பூமி போல
உன் வருகைக்காய் காத்திருக்கிறேன்
குயிலை போல
மழைக்காக காத்திருக்கும்
வானம் பார்த்த பூமி போல
உன் வருகைக்காய் காத்திருக்கிறேன்
Friday, October 3, 2008
பொருள்
தேடி கிடைபதன்று என்ற தெரிந்த ஒரு பொருளை
தேடி பர்பதென்று மெய் தேடல் தொடங்கியதே....
மெய் தேடல் தொடங்கியதே.........
தேடி பர்பதென்று மெய் தேடல் தொடங்கியதே....
மெய் தேடல் தொடங்கியதே.........
தேடி தேடி
சொற்பமாய் சுற்றிக்கொண்டு
காற்றினை பற்றிக்கொண்டு
அலைந்தேன் நானே
வானத்தின் நீலம் பார்த்து
என் எண்ணத்தின் வண்ணம் சேர்த்து
புதிதாய் ஒரு வண்ணம் தீட்டி பார்த்தேன் நானே
மழையின் முதல் துளியை பிடிக்க
மேகத்தின் அருகில் சென்று வந்தேன் நானே
இறகுகள் வேண்டும் எனக்கு
வானத்தின் நீளம் அளக்க
யாரிடம் நானே கேட்க
எனை கேட்டு உதித்திட வேண்டும் சூரியன்
நான் சொல்லி பாடிட வேண்டும் குயிலும் தான்
இந்த இயந்திர வாழ்க்கையின் நடுவே
புதிதை ஒரு புதையலை தேட
மனம் விரும்புதே
காற்றினை பற்றிக்கொண்டு
அலைந்தேன் நானே
வானத்தின் நீலம் பார்த்து
என் எண்ணத்தின் வண்ணம் சேர்த்து
புதிதாய் ஒரு வண்ணம் தீட்டி பார்த்தேன் நானே
மழையின் முதல் துளியை பிடிக்க
மேகத்தின் அருகில் சென்று வந்தேன் நானே
இறகுகள் வேண்டும் எனக்கு
வானத்தின் நீளம் அளக்க
யாரிடம் நானே கேட்க
எனை கேட்டு உதித்திட வேண்டும் சூரியன்
நான் சொல்லி பாடிட வேண்டும் குயிலும் தான்
இந்த இயந்திர வாழ்க்கையின் நடுவே
புதிதை ஒரு புதையலை தேட
மனம் விரும்புதே
Subscribe to:
Comments (Atom)